![]() |
விடுமுறையை வீணடிக்காமல் படிப்பது எப்படி ? |
அவர்கள் அனைவரும் தற்போது இருக்கும் விடுமுறையை வீணடிக்காமல் எப்படி வீட்டிலிருந்து ஒழுங்காக படிப்பது எப்படி என்று இந்த பகுதியில் நீங்கள் பார்க்க போகிறீர்கள்
தற்போது பெரும் பற்றுக் காரணமாக அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
இனி நீங்கள் வீணாக்காமல் படிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
இந்த விடுமுறையில் நீங்கள் படிப்பதற்கு முதலில் உங்களுடைய மொபைலை நீங்கள் படிக்கும் பொழுது Off பண்ண வேண்டும் ஏனெனில் நீங்கள் On பன்னி வைத்திருந்தீர்கள் என்றால் உங்கள் கவனம் முழுவதும் அதில் தான் இருக்கும் எனவே Off பண்ண வேண்டும்.
மேலும் வெளியில் அதிகமாக விளையாடாமல் புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பியுங்கள்.
உங்களுக்கு படிப்பதற்கு ஆர்வம் வரவேண்டும் என்றால் நீங்கள் முதலில் வாசிக்கத் தொடங்க வேண்டும்.
யூலை மாதம் பொதுத் தேர்வு நடக்க இருப்பதால் நீங்கள் பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு மனதில் கொண்டு அடிக்க ஆரம்பிக்க வேண்டும் உங்கள் கவனம் முழுவதும் பொதுத்தேர்வில் மட்டுமே இருக்க வேண்டும் வேறு ஏதும் இருக்கக்கடாது.
குறிப்பாக படிக்கும் நேரத்தில் உங்களது கவனம் முழுவதும் அதில் மட்டுமே இருக்க வேண்டும்.
Leave a Reply