![]() |
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அலகு தேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவு |
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் திருப்புதல் தேர்வு நடத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.
அதைத்தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் வாட்ஸ் அப் மூலம் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது இதைத் தொடர்ந்து இப்பொழுது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அலகு தேர்வுகளை நடத்த சொல்லி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது மேலும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு அலகு தேர்விற்கான வழிகாட்டு நெறிமுறைகள் :
மாணவர்கள் வினாத்தாளை வாட்ஸ் அப் மூலம் பெற்றுக் கொண்டு அதற்கான விடைகளை எழுதி பெற்றோர் கையொப்பமிட்டு PDF வடிவில் அனுப்பவேண்டும்.
Leave a Reply