தமிழ்நாட்டில் வரும் ஜனவரி 18ஆம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்பு !
அனைத்து மாணவர்களுக்கும் வணக்கம்
நேற்றிலிருந்து பரவலாக தமிழ்நாட்டில் வரும் 18-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதாக தகவல் வெளிவந்துள்ளது என சொல்லப்படுகிறது
இது உண்மையா அல்லது பொய்யா என்பதை இப்பகுதியில் நாம் ஆராயலாம்.
நேற்று ஜனவரி 6 மற்றும் இன்று ஜனவரி 8 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் வரும் ஜனவரி 18ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இது நடக்குமா என்று கேட்டால் இது நடப்பதற்கான சாத்தியக்கூறு 90 சதவீதத்திற்கும் மேல் உள்ளது.
ஏனென்றால் தமிழ்நாட்டில் கடந்த 8 மாதங்களாக பள்ளிகள் திறக்க வில்லை பள்ளிகள் மூடப்பட்டு நிலையில் உள்ளது எனவே தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பதற்கு இது சரியான தருணமாக உள்ளது நமது பக்கத்து மாநிலங்களான கேரளா கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் பள்ளிகள் இறந்துள்ளார்கள் அதுமட்டுமல்லாமல் நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஜனவரி 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.
ஆகையால் இது தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்க சரியான தருணமாக உள்ளது எனவே வரும் ஜனவரி 18ஆம் தேதி பள்ளிகள் திறந்தார் மாணவர்கள் அனைவருக்கும் பெரிதும் உதவியாக இருக்கும் அது மட்டுமல்லாமல் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும் கடந்த 8 மாதங்களாக எந்த ஒரு வருமானமும் இல்லாமல் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேலை செய்கின்றார்கள்.
எனவே மாணவர்கள் அவர்களின் நிலையை கருத்தில் கொண்டும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவர்களின் நிலையை கருத்தில் கொண்டும் உங்களது படிப்பை கருத்தில் கொண்டும் ஜனவரி 18ஆம் தேதி பள்ளிகள் திறந்தார் கட்டாயம் அவர்களுக்கு உதவி கரமாக தான் இருக்கும்.
Leave a Reply