Category: இலக்கிய வரலாறு

  • இலக்கிய வரலாறு வினா விடைகள் Literary History Quizzes

    தொடக்க காலத்தில் தமிழ் எழுத்துகள் தமிழி என்று அழைக்கப்பட்டனர். மதுரைக்காஞ்சி பாடியவர் மாங்குடி மருதனார். தமிழில் தோன்றிய முதல் உலா நூல் திருக்கைலாய ஞான உலா திருநெல்வேலி சரித்திரம் என்ற வரலாற்று நூலை எழுதியவர் டாக்டர் கால்டுவெல் நம்பியகப் பொருள் என்ற நூல் நாற்கவிராச நம்பி என்பவரால் எழுதப் பெற்றது. ஓவச்செய்தி என்ற நூலை எழுதியவர் மு வரதராசன். சிவந்தெழுந்த பல்லவன் உலா எழுதியவர் படிக்காசுப் புலவர் காளமேகப் புலவரின் இயற்பெயர் வரதர் நறுந்தொகை என அழைக்கப்பெறும்…

    Read More

    //