மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம் – தமிழக முதல்வர் அறிவிப்பு
எந்தெந்த மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம் ?
பள்ளி மாணவர்களுக்காக? இல்லை கல்லூரி மாணவர்களுக்கு ?
முதல்வரின் அறிவிப்பு !
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும்.
இந்த அறிவிப்பானது தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த கல்லூரிகளுக்கு பொருந்தாது.
இந்த அறிவிப்பானது அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்களின் மொபைல் நம்பரை கல்லூரி அலுவலகத்தில் வழங்கி இருப்பீர்கள் .
அந்த எண்ணிற்கு தினமும் 2 ஜிபி டேட்டா நான்கு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார்.
அறிவித்ததன் காரணம் ?
தற்பொழுது பெருந்தொற்று காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் இணையவழிக் கல்வி நடைபெற்று வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இணையவழிக் கல்வி படிப்பதற்கு இன்டர்நெட் வசதி இல்லாததால் மாணவர்கள் மிகவும் கவலையில் உள்ளனர்.
எனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இந்த அறிவிப்பு அறிவித்துள்ளார் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தினமும் 2gp நான்கு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார்.
எப்பொழுது வரும் ?
இந்த அறிவிப்பானது பிப்ரவரி மாதத்தில் நடைமுறைக்கு வர இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
Leave a Reply