தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
![]() |
அடுத்த மூன்று மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை |
இந்த மாதம் ஆனது மழை காலம் ஆகும் .
திருப்பூர் சிவகங்கை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புதுக்கோட்டை புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது மேலும் திருப்பூர் மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் சிவகங்கை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
சென்னையிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நாளை மாலை 4 மணியில் இருந்தே தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது என்று தமிழக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழகத்தில் சென்னை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது எனவே பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் வீட்டிற்குள் எடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Leave a Reply