- தொடக்க காலத்தில் தமிழ் எழுத்துகள் தமிழி என்று அழைக்கப்பட்டனர்.
- மதுரைக்காஞ்சி பாடியவர் மாங்குடி மருதனார்.
- தமிழில் தோன்றிய முதல் உலா நூல் திருக்கைலாய ஞான உலா
- திருநெல்வேலி சரித்திரம் என்ற வரலாற்று நூலை எழுதியவர் டாக்டர் கால்டுவெல்
- நம்பியகப் பொருள் என்ற நூல் நாற்கவிராச நம்பி என்பவரால் எழுதப் பெற்றது.
- ஓவச்செய்தி என்ற நூலை எழுதியவர் மு வரதராசன்.
- சிவந்தெழுந்த பல்லவன் உலா எழுதியவர் படிக்காசுப் புலவர்
- காளமேகப் புலவரின் இயற்பெயர் வரதர்
- நறுந்தொகை என அழைக்கப்பெறும் நூல் வெற்றி வேட்கை
- மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம்
- 10 கம்பன் என அழைக்கப்படுபவர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
- பாண்டி நன்னாடு உடைத்து நல்லதமிழ் என்று பாடியவர் ஒளவையார்
- ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் திருமூலர் ஆவார்.
- பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் திருத்தொண்டர் புராணம்.
- புறப்பாட்டு எனப்பெயர் பெறும் நூல் புறநானூறு.
- குறிஞ்சித்தேன் என்ற நாவலின் ஆசிரியர் ராஜம் கிருஷ்ணன்
- காய்ச்சீர் எந்த பாவிற்கு உரியது ? வெண்பாவிற்கு உரியது.
- மங்கையர்கரசியின் காதல் வா வே சு ஐயர் எழுதிய சிறுகதை.
- பாலங்கள் சிவசங்கரி எழுதிய நாவல் ஆகும்.
- கண்ணிரெண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியா ரோ என்று பாடியவர் பாரதியார்.
- திருமுருகாற்றுப்படை ஆசிரியர் நக்கீரர்.
- முதற்சங்கம் இருந்த இடம் தென்மதுரை ஆகும்.
- உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று கூறும் நூல் புறநானூறு.
- நாச்சியார் திருமொழி ஆண்டாள் என்பவரால் பாடப் பெற்றது ஆகும்.
- ஐந்திணை ஐம்பது ஆசிரியர் மாறன் பொறையனார்.
- கவிராட்சசன் என அழைக்கப்படுபவர் ஒட்டக்கூத்தர்.
- பெண்மதி மாலை என்ற நூலை எழுதியவர் வேதநாயகம் பிள்ளை.
- உவமைக் கவிஞர் எனப் போற்றப்படுபவர் சுரதா ஆவார்.
- கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா ஆகும்.
- சீதக்காதி என வழங்கப்படும் அவர் செய்து காதர் மரைக்காயர்.
- தமிழுக்கு தொண்டு செய்வேன் சாவதில்லை என்று பாடியவர் பாரதிதாசன்.
- மான விஜயம் என்ற நூலின் ஆசிரியர் பரிதிமாற்கலைஞர் ஆவார்.
- காதல் எங்கே என்ற நாடகம் எழுதியவர் மு வரதராசன்.
- மலைபடுகடாம் என்ற நூலின் வேறு பெயர் கூத்தராற்றுப்படை.
- தமிழ்நாட்டின் மாப்பசான் என அழைக்கப்படுபவர் புதுமைப்பித்தன்.
- கரிசல் காட்டில் ஒரு சம்சாரி எனும் நூலை எழுதியவர் கி ராஜநாராயணன்.
- பாண்டியன் பரிசு பாரதிதாசனின் படைப்புகள் ஆகும்.
- புதையல் என்ற புதினத்தின் ஆசிரியர் கலைஞர் கருணாநிதி.
- சந்தக்கவிமணி எனப் பட்டம் பெற்ற கவிஞர் கவிஞர் தமிழழகன்.
- ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் சவ்வாதுப் புலவர்.
- மனுமுறை கண்ட வாசகம் என்ற உரைநடை நூலை எழுதியவர் வள்ளலார்.
- இலக்கிய உதயம் என்ற நூலின் ஆசிரியர் எஸ் வையாபுரிப்பிள்ளை ஆவார்.
- மீரா இவரின் முழுப்பெயர் மீ ராஜேந்திரன் ஆகும்.
- அசோகன் காதலி என்ற நாவலை எழுதியவர் அரு ராமநாதன்.
- பெரியபுராண உட்பிரிவு பெயர் என்ன ? சுருக்கம்
- திராவிட வேதம் என அழைக்கப்படுவது திருவாய்மொழி.
- நாடக காப்பியம் என அழைக்கப்பெறும் நூல் சிலப்பதிகாரம் ஆகும்
- சின்னூல் எனப் பெயர் பெற்ற நூல் நேமிநாதம்
- புறப்பொருள் வெண்பாமாலை இயற்றியவர் ஐயனாரிதனார்
- தண்டி அலங்காரம் எழுதிய ஆசிரியர் பெயர் தண்டி.
- சிற்றிலக்கியங்கள் கான வேறுபெயர் பிரபந்தங்கள்.
- பரணி நூல் எத்தனை உறுப்புகளை கொண்டது ? 13 உறுப்புகள்
- உரையாசிரியர் எனப்படுபவர் இளம்பூரணர்
- ஈட்டி எழுபது என்ற நூலைப் பாடியவர் ஒட்டக்கூத்தர்
- நெடுநல்வாடை ஆசிரியர் நக்கீரர்
- ஓடாப் பூட்கை உறந்தை எனக் கூறும் நூல் சிறுபாணாற்றுப்படை
- தாண்டக வேந்தர் எனப்படுபவர் திருநாவுக்கரசர் ஆவார்
- திருவாசகம் எத்தனை பாடல்களைக் கொண்டது என்றால் திருவாசகம் 656 பாடல்களைக் கொண்டது ஆகும்.
- சுகுண சுந்தரி என்ற நாவல் யாரால் இயற்றப்பட்டது என்றால் வேதநாயகம் பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டது ஆகும்.
- மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமாம் என்று கூறியவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை ஆவார்.
- இலக்கியம் என்ற பெயரில் இதழ் நடத்தியவர் சுரதா
- கருப்பு மலர்கள் நா காமராசன் படைப்பு ஆகும்
- பத்மாவதி சரித்திரம் எழுதியவர் மாதவாய்ய
- தேசபக்தன் கந்தன் எனும் நாவலை எழுதியவர் கே எஸ் வேங்கடரமணி
- ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே என்று பாடியவர் பொன்முடியார்
- திருத்தி எழுதிய தீர்ப்புகள் என்ற கவிதை நூலின் ஆசிரியர் வைரமுத்து
- திருப்புகழ் பாடியவர் அருணகிரிநாதர்
- குட்டி திருவாசகம் என அழைக்கப்படும் நூல் திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி
- சதாவதானம் என அழைக்கப்படும் இஸ்லாமிய புலவர் செய்குதம்பி பாவலர்
- ராபர்ட் டி நோபிலி எப்பொழுது தமிழகம் வந்தார் என்றால் ராபர்ட் டி நோபிலி 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகம் வந்தார்.
- தேம்பவாணி காப்பியம் வீரமாமுனிவரால் எழுதப்பெற்றது
- இலக்கண உலகில் ஏக சக்கரவர்த்தி எனப்படுபவர் பாணினி
- பரிபாடல் அடிவரையரை 25 முதல் 400 அடி வரை
- வஞ்சி நெடும்பாட்டு என அழைக்கப்படும் நூல் பட்டினப்பாலை
- சடகோபன் என அழைக்கப்பட்ட ஆழ்வார் நம்மாழ்வார்
- தமிழ் கவிஞர்கள் அரசர் என வீரமாமுனிவர் யாரை குறிப்பிடுகிறார் என்றால் தமிழ் கவிஞர்கள் அரசர் என வீரமாமுனிவர் திருத்தக்கதேவர் குறிப்பிடுகிறார்.
- சூடாமணி நிகண்டு ஆசிரியர் மண்டல புருடர்
- மாதேவடிகள் எனப்படுபவர் சேக்கிழார் ஆவார்
- முகைதீன் புராணம் பாடியவர் வண்ணக்களஞ்சியப் புலவர்
- மந்திரமாலை என்ற நூலின் ஆசிரியர் தத்துவ போதக சுவாமிகள்
- தாமரை தடாகம் என்ற நூல் யாரால் எழுதப்பட்டது என்றால் கால்டுவெல் அய்யர் என்பவரால் எழுதப்பட்டது
- அசோமுகி நாடகம் எழுதியவர் அருணாசல கவி
- முந்திரி மாலையில் எழுதியவர் நைனா முகம்மது புலவர்
- தமிழ் நாவலர் சரிதம் எழுதியவர் கனகசுந்தரம் பிள்ளை
- ராஜீவ் என்ற நாவலின் ஆசிரியர் எஸ் வையாபுரிப்பிள்ளை
- வினோத ரசமஞ்சரி என்ற நூலை எழுதியவர் அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்
- பவள மல்லிகை ஜீவா ஜெகநாதன் எழுதிய சிறுகதை ஆகும்
- இடைச்சங்கம் இருந்த இடம் கபாடபுரம்
- குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்கள் 400 பாடல்கள் ஆகும்
- சேர மன்னர்கள் மட்டுமே பாடல் சங்க கால நூல் பதிற்றுப்பத்து
- மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று கூறும் நூல் புறநானூறு
- உரைவீச்சு என்ற நூலின் ஆசிரியர் சாலை இளந்திரையன்
- மண்குடிசை யார் எழுதிய நாவல் மு வரதராசன்
- கண்ணன் சுவை தரும் தமிழில் நீ ஒரு பூக்காடு நானோர் தும்பி என்று பாடியவர் பாரதிதாசன்
- மனம் ஒரு குரங்கு சோ எழுதிய நாடகம் ஆகும்
- தேன்மழை சுரதா கவிதை தொகுப்பு ஆகும்
- திண்டிம சாஸ்திரி பாரதியார் எழுதிய சிறுகதை ஆகும்
- ஒரு புளியமரத்தின் கதை சுந்தர சமி எழுதிய கதை ஆகும்
- உலக மொழிகள் என்ற நூலில் எழுதியுள்ளார் அகஸ்டிய லிங்கம் ஆகும்.
- பண்டைய தமிழ் எழுத்துக்கள் நான் சுப்பிரமணியன் எழுதிய நூலாகும்.
![]() |
இலக்கிய வரலாறு வினா விடைகள் Literary History Quizzes |
Leave a Reply