Be deaf until you reach the goal!
உன் லட்சியத்தை அடையும் வரை செவிடாக இரு !
Be deaf until you reach the goal! |
எதற்காக உன்னுடைய லட்சியத்தை அடையும்வரை செவிடாக இருக்க வேண்டும் என்பதை இந்த கதையில் நீங்கள் தெளிவாக புரிந்து கொள்வீர்கள் .
ஒரு மழைக்காலத்தில் இரண்டு தவளைகள் துள்ளிக்குதித்து வளர்ந்து கொண்டிருக்கின்றது.
அப்படி வரை நடந்து கொண்டிருக்கும் பொழுது பக்கத்தில் ஒருபால் பட்டனை உள்ளது பால்பண்ணையில் நிறைய குவளைகளில் பால் வைத்துக்கொண்டே உள்ளார்கள்.
ஒரு குவளை மட்டும் திறந்துள்ளது அதில் விளையாண்டு கொண்டிருந்த இரண்டு தவளைகளும் விழுந்து விட்டது.
இரண்டு தவளையும் உள்ளே விழுந்தவுடன் எப்படி வெளியே வருவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.
இரண்டு தவறையும் எப்படியாவது குதித்து வெளியே வர வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறது அந்த இரண்டு தவணைகளில் ஒரு தவறை மட்டும் நாம் இருந்த காலத்தில் உள்ளோம் நம்மல் குதித்து மேலே வரவே முடியாது என்று கூறுகிறது.
அப்படி சொல்லிக்கிட்டு இருக்குற தவளை சிறிது நேரத்தில் முயற்சி செய்வதை விட்டு விட்டு பேசாமல் உள்ளே முள்ளுக்குறிச்சி முயற்சி செய்வதை நிறுத்தி விட்டது மற்றொரு தவளை எதுவுமே கூறாமல் முயற்சி செய்து கொண்டே உள்ளது தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறது.
அந்த மயங்கி விழுந்த தவறை மறுபடியும் விரித்து நான்தான் சொல்றேன்ல இதை விட்டு நம்மால் வெளியே செல்ல முடியாது என்று நீ எதற்காக உன்னுடைய உழைப்பை வீணடிக்கிறாய் நீ தேவையில்லாமல் முயற்சி செய்யாதே என்று கூறுகிறது ஆனால் அது கேட்காமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறது.
இப்படி தொடர்ந்து குதிச்சு குதிச்சு முயற்சி செய்தும் பொழுது பால் திரண்டு வெளி வருகிறது எண்ணெய் மேலே வரும் பொழுது அந்த வெண்ணை மேல் குறித்து ஒரே குழியில் வெளியில் சென்று விடுகிறது.
மயங்கி விழுந்த தவளை அப்படியே அந்த நாளில் இறந்து விடுகிறது வெளியில் சென்ற தவளை சுதந்திரமாக தெரிகிறது.
இந்த குட்டிக் கதையில் இருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது எந்த ஒரு செயலாக இருந்தாலும் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் கட்டாயம் நாம் வெற்றியடைய முடியும் முயற்சி செய்யாமல் பாதையில் சோர்ந்து போனால் கட்டாயம் நமக்கு வெற்றி கிடையாது தோல்விதான் எனவே நாம் ஒரு செயலை செய்ய வேண்டும் என்றால் முழு மனதுடன் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் தொடர்ந்து கட்டாயம் அந்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க இயலும்.
Leave a Reply