வெற்றி பெறத் தடையாக இருப்பது எது ?
![]() |
உங்கள் வெற்றிக்கு தடையாக இருப்பது எது ? What is the obstacle to your success ? |
ஒரு கிராமத்தில் ஒரு இளைஞன் நல்லா படித்த பையன் வீட்டில் காலையில் உணவு அருந்தி விட்டு பக்கத்தில் உள்ள கடற்கரை கம்மாக்கரை போன்ற இடத்திற்கு சென்று ஓய்வு எடுத்துக்கண்டு பக்கத்திலுள்ள ஒரு பூங்காவில் தூங்குகிறான் அவனம் தூங்குகிறான் தூங்குகிறான் வெயில் உச்சிக்கு வந்துவட்டது மத்தியானம் 2 மணி ஆகிவிட்டது.
மதியம் அவனுக்கு ரொம்ப பசிக்குது ஆனாலும் அவன் எந்திரிச்சு வீட்டிற்கு போய் சாப்பிடாமல் அவன் அந்த இடத்திலேயே இருக்கின்றான் ஏனென்றால் அவனுக்கு எந்திரிக்கிற அதற்கு சோம்பேறித்தனமாக உள்ளது.
அப்படி இருக்க இல்ல பக்கத்தில் ஒரு வேர்க்கடலை வியாபாரி வருகிறார் அவர்கிட்ட அந்த பையன் வேர்க்க கூட்டிட்டு டலை எல்லாம் எப்படி இருக்குது அப்படின்னு கேட்கிறான் அவரும் சொல்றாரு எல்லாம் தோளோடு தான் இருக்கு புரட்சி தான் சாப்பிடணும் அப்படின்னு சொல்றாரு அய்யய்யோ ஒரு சாப்பிடனுமா என்னால ஒருசில சாப்பிட முடியாது அப்படின்னு சொல்லிட்டு வேணாம்னு சொல்லி இருக்கிறான்.
ஒரு வேர்க்கடலையை கூட உறிஞ்சி சாப்பிட முடியாத நிலை இப்பதான் பாக்குறேன் அப்படின்னு அவரும் சொல்லிட்டு போயிட்டரு.
அடுத்து ஒரு வாழைப்பழம் வியாபாரி வருகிறார் இவர்கிட்ட வாழைப்பழம் உரிச்சு இருக்கா அப்படின்னு கேட்கிறோம் கடைக்காரர் சொல்கிறார் வாழைப்பழம் எல்லாம் உரிக்காமல் தான் இருக்கும் நம்ம தான் உரிச்சிசாப்பிட வேண்டும் எந்த ஒரு கடையிலும் வாழைப்பழம் உரிச்சு இருக்காது என்று கூறுகிறான்.
இவனும் வாழைப்பழம் வேண்டாம் என்று கூறுகிறான்.
பிறகு ஒரு அம்மா மோர் கொண்டு வருகிறார்கள் தீபனும் மோர் வாங்கிக் குடித்துவிட்டு அதே இடத்தில் மீண்டும் உறங்குகிறான்.
இப்படிப்பட்ட ஒரு சோம்பேறி அவங்க அம்மா தான் பாத்துட்டு இருக்காங்க அவங்க அம்மாவும் எதோ பக்கத்துல கிடைக்கிற சின்ன சின்ன வேலையை செய்து அவனை பார்த்துக்கறாங்க.
“அந்தப் பையனுக்கு பாவம் அவங்க அப்பாவும் கிடையாது “
அந்த ஊர் பகுதியில் ஏரிகளில் எல்லாம் மீன் பெருக்கம் ரொம்ப அதிகமாக இருந்தது அனைவரும் போய் மீன் பிடித்து வந்தார்கள் மீன் ரொம்ப அதிகமாக இருப்பதால் அவங்க அம்மா பக்கத்து வீட்டில் ஒரு மீன் தூண்டில் கடன் வாங்கி அவரிடம் கொடுத்து போய் கொஞ்சூண்டு மீன் மட்டும் பிடித்து வா அப்படின்னு சொல்றாங்க.
அவனும் தூண்டிலை வாங்கிக்கொண்டு மீன் பிடிக்கப் போகிறோம் தூண்டிலில் புழுவை மாட்டிக்கொண்டு தண்ணீரில் போட்டுவிட்டு அப்படியே உட்கார்ந்து இருக்கிறான்
மீன் வந்து தூண்டி முல்லையும் கடித்துவிட்டு தூண்டியும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீருக்குள் இழுத்து செல்கிறது.
அந்த தூண்டில் கூட இவனால இழுக்க முடியவில்லை இவன் வேமா எடுக்கணும் என்று கூட தெரியாமல் மெதுமெதுவாக இறுகிக் என்றால் ஆனால் அந்த தூண்டிலை அந்த மீன் தண்ணீருக்குள் இழுத்துச்சென்று விட்டது.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதற்காக தான் இந்த ஒரு கதை ஆனால் இந்த காலத்திலும் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருக்கத்தான் செய்கிறார்கள் பாவம் இதனால் அவர்களுடைய பெற்றோர்கள் மிகவும் துன்பம் படுகிறார்கள.
இப்படிப்பட்ட ஒரு சோம்பேறியின் இருக்கிறார் என்பதற்காக தான் இந்த ஒரு குட்டிக்கதை உங்களது வாழ்வோம் வாழ்க்கையும் பண்பட்டு அமைய வாழ்த்துக்கள்.
Leave a Reply