![]() |
கடவுள் நேரில் வந்தால் என்ன வரம் கேட்பீர்கள் ? What blessing would you ask for if God came face to face? |
கடவுள் நேரில் வந்தால் என்ன வரம் கேட்பீர்கள் ? What blessing would you ask for if God came face to face?
ஒரு மிகப்பெரிய கிராமத்தில் ஒரு பண்ணையார் இருக்காரு அவர்தான் அந்த கிராமத்தில் பாதிப்பும் ஏற்பட்டு நிலத்தின் சொந்தக்காரர்.
அந்த கிராமம் ரொம்பவும் செழுமையான ஒரு கிராமம் ஆனால் அந்த பண்ணையார் ரொம்ப சோம்பேறித்தனமாக இருப்பார்.
பண்ணையார் அந்த கிராமத்து மக்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பார் அடிமை என்றால் அந்த கிராமத்து மக்கள் அவருக்கு வேலை செய்வார்கள் அதிக வேலை செய்வார்கள் ஆனால் சம்பளம் குறைச்சலாக தான் கொடுத்தார்.
அந்த கிராமத்து மக்கள் படும் கடினமாக இருக்க தெரியாது ஏனெனில் இவர் எப்போதுமே சோம்பேறித்தனமாக இருந்தால் அதைப் பற்றி அவருக்கு எதுவுமே தெரியாது.
ஆனால் ஊரில் உள்ள அதிகமான நிலம் இவருடையது என்பதால் மக்களும் வேறு வழியின்றி இவரிடமும் குறைவான சம்பளத்திற்கு வேலை பார்த்தனர்.
ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செஞ்சுக்கிட்டு இருக்கும்போது அந்த வயல் பக்கம் எலிகள் அதிகமாக வரும் காரணத்தினால் எலி வளை ஒன்று வைத்தார்கள்.
ஆனால் தெரியாமல் அந்த எலி வலையில் அணில் ஒன்று மாற்றிக் கொண்டது.
அணில் மாற்றியதற்கு பிறகு எப்படியாவது வெளியில் வந்துவிட வேண்டும் என்று அந்த அணில் துடிக்கின்றது.
இதை பார்த்த அந்த பெண்ணை யார் அந்த இடைவெளியில் உள்ள அணிலை எடுத்து விட்டார்.
அந்த அணியிலும் வெளியில் வந்ததற்குப் பிறகு சொல்வது ரொம்ப நன்றி எப்படி என்று சொல்லிய பிறகு அது ஒரு தேவதையாக மாறுகின்றது.
தேவ தாயாக மாறிய அண்ணியை பார்த்தேன் அருமை அண்ணா எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்பது அந்த அணியில் இடம் ஒரு வரம் கேட்கலாம் என்று அணியில் தேவதையை எனக்கு ஒரு வரம் கொடுப்பாயாக என்று கேட்கிறார்.
பன்னிரு தேவதையும் என்ன வரம் வேண்டுமானாலும் கேளுங்கள் நீங்கள் என்ன வரம் கேட்டாலும் கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன் ஆனால் அதற்கு முன்பாக உங்களிடம் சோம்பேறித்தனம் இன்னும் ஒரு பிசாசு ஒளிந்து இருக்கிறது அதை முழுமையாக விரட்டிவிட்டு என்னிடம் வரம் கேளுங்கள் நான் கொடுக்கின்றேன் அதற்கு நீங்கள் ஆறு மாதம் காலம் எடுத்துக் கொள்ளுங்கள்.
அந்த சோம்பேறித்தனம் பிசாசை விரட்டுவதற்கு நான் என்ன பண்ணவேண்டும் என்று பண்ணையார் கேட்கிறான்.
அதற்கு அணில் தேவதை தினம் தினம் நீங்கள் உங்கள் உடலில் வேர்வை வரும் அளவில் வேலை பார்க்கவேண்டும் என்று கூறுகிறார் இதற்கு நீங்கள் ஆறு மாத காலம் நேரம் எடுத்துக் கொள்ளலாம் 6 மாதத்திற்கு பிறகு என்னிடம் என்ன வரம் வேண்டும் என்று கேளுங்கள் என்று அணில் தேவதை கூறுகிறார்.
ஆறு மாதமாக இந்த பண்ணையாரும் தொடர்ந்து வியர்வை வரும்வரை வேலை பார்க்கிறார் பயிர் நடுவே தண்ணி ஊத்துவது என்று அனைத்து வேலைகளையும் பார்க்கிறான் அவருக்கு அப்போதுதான் புரிகின்றது வேலை எவ்வளவு கடினமாக இருக்கிறதே ஆனால் நம் தொழிலாளர்களுக்கு நாம் மிகவும் குறைவான ஊதியத்தை கொடுக்கிறோம் என்று மனம் வருந்தி அவரும் அதிகமாக ஊதியம் கொடுப்பதற்கு படுத்துக்கொண்டார் அதே நேரத்தில் ஆறு மாதமும் முடிவடையப் போகிறது.
ஆறு மாதம் முடிந்த பின்பு அவர் மீண்டும் வந்தால என் தேவதையை கூப்பிட்டு எனக்கு பணம் காசு என்று வரம் வேண்டும் என்று கேட்டார் அதற்கு அந்த அணில் தேவதை உங்கள் உடம்பில் உள்ள சோம்பேறித்தனம் முழுமையாக நீங்கி விட்டது ஆனால் உங்கள் மனதில் இன்னும் அழுக்கு அதிகமாக இருக்கிறது உங்களுக்கு கோபம் வந்தால் நீங்கள் கரடி ஒன்று ஆகி விடுகிறர்கள் நீங்கள் எப்பொழுது கோபத்தை கட்டுப் படுத்துகிறார்கள் அப்பொழுது என்னிடம் வந்து வரம் கேளுங்கள் அதற்கு நீங்கள் இன்னும் மூணு மாதம் நேரம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.
அந்த மூன்று மாதமும் அவர் கொன்றைவேந்தன் திருக்குறள் போன்ற மேதைகள் எழுதிய புத்தகங்களைப் படிக்கின்றார்கள் படிப்பதன் மூலம் அவருக்கு ஒரு ஞானம் பிறக்கிறது மூன்று மாதம் முடிவடைகிறது.
மூன்று மாதங்கள் முடிந்தவுடன் அவர் அந்த நீதிபதியை கூப்பிட்டு வரம் கேட்கவில்லை என்ற புத்தகத்தை தினமும் வாசிக்க ஆரம்பித்தார் அவர் நினைத்தால் நமக்கு இருக்கின்ற பணம் மட்டும் போதும் வேறு எந்த வழியிலும் நமக்கு பணம் தேவையில்லை என்று நினைத்து அனைவரிடமும் அன்பாக பேசி தொடங்கினார்.
Leave a Reply