கெடுவான் கேடு நினைப்பான் – short story |
கெடுவான் கேடு நினைப்பான் என்னும் தலைப்பில் நாம் ஒரு கதை பார்க்கப் போகிறோம்
குறிப்பாக அண்ணன் தம்பி கேட்க வேண்டிய ஒரு முக்கியமான கதை இது
ஒரு ஊரில் அண்ணன் தம்பி என்று இருவர் இருந்தார்கள் அண்ணனிடம் நான்கு மாட உள்ளது அந்த நான்கு மாட்டில் பால் பீச்சி வியாபாரம் செய்து வந்தால் அதுவே அவரது முதன்மை தொழிலாக இருந்தது.
ஆனால் அவரது தம்பியிடம் எந்த ஒரு மாடம் கிடையாது எந்த ஒரு பணமும் கிடையாது முதலீடு செய்து தொழில் பண்ணுவதற்கு ஆனால் இருக்கிற கொஞ்சம் காசு வைத்து அண்ணனிடமே பாலை வாங்கி அதைக் காய வைத்து சுத்தமான முறையில் நெய் தயாரித்து விற்று வந்தார்.
நீ எடுத்து பக்கத்து கிராமத்திற்கு வியாபாரம் செய்து வரலாம் என்று போகும்பொழுது பக்கத்து கிராமத்திற்கு சென்ற உடன் இவரை பார்த்த உடனே அனைத்து மக்களும் சந்தோசமாக இவரிடம் வந்து நெய் வாங்குவார்கள் ஏனெனில் இவரது நெய் மிகவும் சுத்தமாகவும் தூய்மையானதாகவும் இருக்கும்.
இவர் எடுத்துச் செல்லும் நெய் அனைத்தும் இரண்டு மூன்று மணி நேரத்திற்கு காலியாகிவிடும் அந்த அளவுக்கு மக்களுக்கு இவர் மேல் நம்பிக்கை அதிகம்.
மக்கள் அனைவரும் ரொம்ப சந்தோசமாக அவரிடம் நெய் வாங்குவார்கள் அதுமட்டுமல்லாமல் இனிப்பு பலகார கடை வைத்திருக்கும் வைத்திருப்பவர்களும் அவரிடம் நெய் வாங்குவார்கள்.
இதைப் பார்க்கும்போது அவனுடைய அண்ணனுக்கு மிகவும் கோபம் வருகிறது இவனுக்கு மட்டும் மிக விரைவில் விற்று விடுகிறது நெய் . இவளுக்கு மட்டும் வியாபாரம் நன்றாக நடக்கிறது நமக்கு வியாபாரம் ஆக மாட்டேனகிறது என்று நினைத்து நாமும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக தினமும் பாலில் அதிகமாக தண்ணீர் சேர்த்து விடுகிறார்.
பாபாலில் அதிகமாக தண்ணீர் சேர்ப்பதால் நெய்யில் சுவை குறைகிறது மக்களும் வாங்குவதை நீட்டுகிறார்கள் ஆனால் இவனுக்கு காரணம் ரொம்ப மாதங்களாக புரியவில்லை ஆறு மாதத்திற்கு பிறகு தான் அண்ணன் பாலில் அதிகமாக தண்ணீர் சேர்ப்பதே உனக்கு தெரிய வருகிறது.
மறுபடியும் எப்படி வியாபாரத்தை பெருக்குவது என்று ரொம்ப யோசித்து இருந்த கொஞ்ச பணத்தையும் வைத்து கொஞ்சம் கடன் வாங்கி இரண்டு மாடு வாங்குகிறார் சொந்தமாக வாங்கிய பின்பு அந்த மாட்டில் பால் கறந்து நீ தயாரித்து விற்று வருகிறார் சுவையான நெய்யாக.
மேலும் ஒரு சொந்தமாக இனிப்பகம் ஒன்று ஆரம்பிக்கிறார் அது வியாபாரம் ரொம்பவும் அமோகமாக போகிறது ஆனால் அவனுடைய அண்ணனுக்கு பாலில் அதிகமாக தண்ணீர் சேர்த்து காரணத்தினால் வியாபாரம் சுத்தர நடக்கவில்லை சாப்பிடுவதற்காக வைத்து பணம் வேண்டும் என்பதற்காக வேறு வழியில்லாமல் அவன் தம்பி கடையிலேயே அவன் தந்தையிடம் சென்று எனக்கு ஏதாவது ஒரு வேலை கிடைக்குமா என்று கேட்டு வேலை செய்து வருகிறேன் எனவே அடுத்தவனுக்கு நினைத்தால் நமக்கு தீங்கு தான் நடக்கும் என்று இந்தக் கதை நமக்கு உணருகிறது.
இது தெரிவிப்பதற்காகவே இந்த ஒரு குட்டி கதை உங்களுடைய வாழ்க்கையும் இதுபோன்று அமையக் கூடாது என்று நினைத்தால் யாருக்கும் தீங்கு நினைக்காதீர்கள்.
Leave a Reply