![]() |
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் ? |
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் ?
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ள இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பெரும் தோற்றம் மிக வேகமாக பரவி வந்தது இந்நிலையில் ஊரடங்கு அறிவித்ததற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றது.
தமிழ்நாட்டில் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் எனும் கேள்வியும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக பள்ளிகள் பூட்டப்பட்டுள்ளது மீண்டும் திறக்கப்பட வில்லை 9 10 11 12 ம் வகுப்பிற்கு மட்டும் திறந்து அதில் ஒன்பது பத்து பதினொன்றாம் வகுப்பிற்கு அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்து விட்டது பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மட்டும் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது இருப்பினும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார் இந்த ஆண்டே இன்னும் முழுமையாக முடியவில்லை ஆனால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிகள் பெருந்துறை எப்போது நன்கு முடிவடைகிறது அதன் பின்புதான் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று ஆலோசனை கூட்டம் நடைபெறும் அதன் பின்புதான் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று அறிவிக்கப்படும் என்று தெரியவருகிறது.
எனவே மாணவர்கள் யாரும் கவலை அடைய வேண்டாம் கட்டாயம் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்று நம்புவோம் அதிகபட்சமாக ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தான் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளது என்று தகவல் தெரியவந்துள்ளது.
Leave a Reply