![]() |
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் புதிய சிக்கல் எழுந்துள்ளது |
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் புதிய சிக்கல்
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்காமல் இருக்கும் இந்நிலையில் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் அலகு தேர்வு திருப்புதல் தேர்வு போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது.
ஆனால் இதில் 30 சதவீத அரசு பள்ளி மாணவர்களிடம் மொபைல் இல்லாததாக தகவல் தெரிகிறது.
2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களிடம் மொபைல் போன் வசதி இல்லை என்று தெரியவந்துள்ளது.
பொதுத்தேர்வு ரத்தாகும் பட்சத்தில் திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் வைத்து பொதுத் தேர்வு நடத்தாமல் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு தேர்ச்சி அறிவித்தாலும் மொபைல் போன் இல்லாதவர்கள் என்ன பண்ணுவது என்று புதிய குழப்பம் எழுந்துள்ளது.
Leave a Reply