தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீக்கப்படுமா என்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை செய்ய இருக்கிறார்.
மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? |
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நிறுத்தப்படுமா என்பதற்காக வாரம் சனிக்கிழமை 13 எம்எல்ஏக்களை கொண்ட குழுவினால் ஆலோசனை முதல்வர் தலைமையில் நடைபெற இருக்கிறது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு போட்ட பின்பு நோய் பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது உயிரிழப்புகள் அதிகரித்தாலும் தினசரி பாதிப்புகள் குறைந்து கொண்டுதான் இருக்கிறது எனவே மீண்டும் தமிழகத்தில் மூன்று வருடங்கள் தொடரப்படும் இல்லை 24ம் தேதியுடன் முடிவடைகிறது என்பதை பற்றி வரும் சனிக்கிழமை முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.
ஆனால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தொடரலாம் என்று பல தரப்பிலிருந்து தெரிய வருகிறது ஏனெனில் முழு வழக்கு போட்டால் தான் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என்பது இப்பொழுது போட்ட முழு வருடங்களில் இருந்து தெரிய வருகிறது.
ஆகையால் தமிழகத்தில் கூடுதல் தரவுகளுடன் முழு வருடங்கள் தொடரப்படும் என்றும் தெரிய வருகிறது எதைப் பற்றியும் முழுமையாக வரும் சனிக்கிழமை அனைத்து மக்களுக்கும் தெரியவரும்.
Leave a Reply