![]() |
இந்த கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளது |
தமிழகத்தில் பெருந்திரு ஜூன் மாதத்தில் கட்டுக்குள் வந்து விட்டாள் ஜூலை மாதத்திலிருந்து பள்ளிகள் திறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக முதல் கட்டமாக 9 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் மாதத்திற்குள் பெருஞ்சோற்று கட்டுக்குள் வரும் பட்சத்தில் ஜூலை மாதம் பள்ளிகள் திறக்கப்படும் ப தாக தகவல் வெளிவந்துள்ளது.
எனவே அடுத்த ஆண்டிற்கான பாட பத்தகங்கள் தயார் செய்து வந்த நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை சார்பில் இருந்து 6 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளது என்று தகவல் வந்துள்ளது.
1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இருந்து தகவல் தெரியவந்துள்ளது.
ஆனால் பள்ளிகள் மட்டும் எப்போது திறக்கப்படும் என்றே தெரியாமல் இருக்கிறோம் அதிகபட்சமாக ஜூலை மாதத்தில் திறக்க வாய்ப்பு உள்ளது அப்படி இல்லாத பட்சத்தில் கட்டாயம் ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறந்து விடும் இன்னும் 40 லிருந்து 50 நாட்களுக்குள் பெருந்துறை கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம் எனவே ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகள் கட்டாயம் திறக்கப்படும் என்பது தகவல் தெரியவந்துள்ளது.
Leave a Reply