தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வேண்டும்

 தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக பயனாக மூடப்பட்டிருக்கிறது என்னதான் மாணவர்கள் இணைய வழிக் கல்வி கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பித்தால் உமது முழுமையான பலனை தருவதில்லை என்றும் பள்ளிகள் திறந்து நேரடி வகுப்புகள் நடத்தினால் மட்டுமே மாணவர்களுக்கு முழுமையாக பொழியும் என்றும் தமிழக ஆசிரியர் சங்கத் தலைவர் கலைஞர் அவர்கள் கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் கற்றல் கற்பித்தல் நடைபெற்று இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது எனவே ஜூலை 3ஆம் வாரம் பள்ளிகள் திறந்தாக வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தலைவர் இளமாறன் அவர்கள் தெரிவித்துள்ளார் அப்பொழுதுதான் மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் மாணவர்கள் பொதுத் தேர்விற்கு தயாராகும் முடியும் ஜூன் மாதம் வழக்கமாக பள்ளிகள் தொடங்கும் ஆனால் ஜூலை மாதம் ஆகியும் இன்னும் பள்ளிகள் திறக்க வில்லை தற்போது நோய் பரவும் கணிசமாக குறைந்து வருகிறது எனவே ஜூலை மூன்றாவது வரம் பள்ளிகள் திறக்க வேண்டும் என்று தமிழக ஆசிரியர் சங்கத் தலைவர் இளங்கோவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search


Categories