How do we overcome disappointments?
How do we overcome disappointments? |
நமக்கு நடக்கும் ஏமாற்றம் துரோகங்களை நாம் எப்படி கடப்பது என்று இந்த குட்டி கதை உங்களுக்கு தெளிவாக புரிய வைக்கும்.
ஒரு கிராமத்தில் இருக்கும் ஒருவன் தனது பொருட்களை எல்லாம் வியாபாரம் செய்வதற்காக மற்றொரு கிராமத்திற்கு குதிரையில் கொண்டு செல்கிறான்.
போகும் போது இடையில் நிறைய காடுகள் வருகின்றது அதையெல்லாம் கடந்து போகின்றான்.
அப்படி கடந்து செல்லும் பொழுது இடையில் ஒருவன் மயங்கி விழுந்து கிடக்கின்றன மயங்கி விழுந்து கிடக்கிறான் என்று குதிரையிலிருந்து அவசரம் அவசரமாக இறங்கி தண்ணீர் தெளித்து எழுப்புகிறான்.
எழுப்பிய சிறுது நேரத்தில் கீழே உள்ள மண்ணை அள்ளி அவன் கண்ணில் தூங்கிவிட்டு இவன் குதிரையை எடுத்து சென்று விடுகிறான்.
அப்புறம் தான் தெரிகிறது கீழே மயங்கி கிடப்பதுபோல் நடித்தவன் ஒரு திருடன் என்று.
அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை உதவி செய்கிறோம் என்று குதிரையை பரிதவித்து விட்டு இருக்கிறோமே என்று கவலையில் உள்ளார்.
கவலை உடனே நடந்து திரும்பி வீடு வந்து சேருகிறான்.
அவனுக்கு ரொம்பவும் கஷ்டமாக ஆகிவிட்டது இனிமேல் யாருக்கும் உதவி செய்ய கூடாது என்று முடிவெடுக்க துணிந்து விட்டான்.
ஆனால் அதற்குப் பிறகு இது அவன் மேலுள்ள தப்பு எல்லாரும் இதே போன்று இருக்க மாட்டார்கள் என்று மனசில் திடப் படுத்திக் கொண்டான்.
சரி நமக்கு இன்னொரு குதிரை வேண்டுமே என்று அதை வாங்குவதற்காக சந்திக்கச் செல்கிறான் ஆனால் அங்கு பார்த்தீர்கள் அப்படி என்றால் அவனிடமிருந்து குதிரையை திருடிய அதே மனிதன் அந்த சந்தையில் குதிரைகள் விற்பனை செய்து கொண்டிருக்கிறான்.
அந்தத் திருடனை அவனுக்கு நன்றாகவே தெரிகிறது பக்கத்தில் சென்று நீ யாரென்று எனக்கு நல்லாவே தெரியுது ஆனால் நம்பிக்கை துரோகம் செய்து திருடின பாத்தியா இத்தோடு விட்டு விடு.
நாளைக்கு நீ நிஜமாலுமே உயிருக்கு போராடினார் கூட எப்படி மனிதர்கள் வந்து உதவுவார்கள் அதனால இந்த மாதிரி நம்பிக்கை துரோகம் செய்து மட்டும் திருடாதே என்று கூறினான்.
நீ திருடன் என்று சொல்லி நான் யாரிடமும் காட்டிக் கொடுக்க மாட்டேன் ஆனால் இனிமேல் இந்த மாதிரி மட்டும் பண்ணாதே என்று கூறினான்.
அவன் இதைக் கேட்டவுடன் தலைகுனிந்து விட்டு அந்த இடத்திலேயே குதிரையை விட்டு விட்டு போய்விட்டான்.
நம் வாழ்விலும் இதுபோன்ற நடக்கலாம் இனிமே யாரையும் நம்பிக்கையுடன் செய்து ஏமாற்றக்கூடாது என்பதை உணர்த்துவதற்காகவே இந்த குட்டி கதை.
Leave a Reply