பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும்
தமிழ்நாட்டில் கடந்த எட்டு மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன நிலையில் நவம்பர் 16-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் குறைந்தபட்சமாக 9 10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமாவது திறக்கலாம் என்று தமிழக அரசு முடிவெடுத்து அறிவித்தனர்.
எனினும் பெற்றோர்கள் ஒத்துழைக்காததால் பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று கருத்து தெரிவித்த காரணத்தினால் மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது .
இப்பொழுது பொங்கலுக்குப் பிறகு அதாவது ஜனவரி 18ம் தேதி பள்ளிகள் திறக்க லாமா என்று ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய 2 தேதிகளில் பெற்றோர் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது இதில் அதிக பட்ச பெற்றோர்கள் அதாவது 70 சதவீதத்திற்கும் மேல் பெற்றோர்கள் பள்ளிகளை திறக்கலாம் என்று ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் கட்டாயம் தமிழகத்தில் ஜனவரி 18ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
மேலும் நமது அண்டை மாநிலமான கர்நாடகா புதுச்சேரி கேரளா ஆகிய மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன திறந்து விட்டன எனவே தமிழ்நாட்டிலும் கூடிய விரைவில் பள்ளிகள் திறப்பதை மாணவர்கள் நலனுக்கு மாணவர்கள் படிப்பிற்கும் நல்லது.
இதுவே பள்ளிகள் திறப்பதற்கு சரியான தருணமாக உள்ளது எனவே பள்ளிகளை தாமதப்படுத்தாமல் உங்களுக்குப் பிடித்திருக்கலாம் என்று பெற்றோர்கள் அதிகபட்சமான பெற்றோர்கள் விருப்பத்தை தெரிவித்து உள்ளார்கள் எனவே ஜனவரி 18ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply