2021 ஜனவரி மாதம்தான் பள்ளிகள் திறக்கப்படும்தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்து நேற்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்த அறிவிப்பு செப்டம்பர் மாதம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட அது என்றும் மாணவர்களுக்கு 100% பாதுகாப்பான நிலை ஏற்படும் பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
கேரள மாநில முதலமைச்சர் அறிவிப்பு :
கேரள மாநில முதலமைச்சர் இன்று வெளியிட்ட அறிக்கையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அடுத்த ஆண்டு அதாவது 2020 ஜனவரி மாதத்திற்கு பிறகு திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
கேரள மாநில முதலமைச்சர் இன்று அறிவித்த அறிக்கையில் 2021 ஜனவரி மாதத்திற்கு பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து சிந்திக்க முடியும் என்று அறிவித்துள்ளார்.
அறிவிப்பில் இருந்து தெரியவந்துள்ளது :
கேரள மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு தான் திறக்கப்படும் என்பது தெரியவந்துள்ளது இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்பொழுது திறக்கப்படும் என்பதை காணலாம்.
தமிழகத்தில் எப்பொழுது பள்ளிகள் திறப்பு :
தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் மாதம் முழுவதும் திறக்கக்கூடாது என்றும் மாணவர்களுக்கு பாடங்களில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் செப்டம்பர் 21ம் தேதிக்கு பிறகு மாணவர்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது மேலும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்பதும் இந்தச் சூழ்நிலையில் தெரியவந்துள்ளது எனவே தமிழகத்தில் அடுத்த ஆண்டு 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply