9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு தேதி அறிவிப்பு

 தமிழகத்தில் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு டிசம்பர் 7 முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை அரையாண்டு பொதுத் தேர்வு நடக்க உள்ளது மேலும் அதன் பின்பு ஜனவரி இரண்டாம் தேதி பள்ளிகள் அனைவருக்கும் திறக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது முதல் திருப்புதல் தேர்வுக்கான தற்காலிக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் ஜனவரி இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரம் முதல் திருப்புதல் தேர்வு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதிகபட்சமாக ஜனவரி இரண்டாவது வாரம் முதல் திருப்புதல் தேர்வு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதாவது ஜனவரி 15ஆம் தேதிக்கு மேல் ஏனென்றில் தமிழகத்தில் மார்ச் ஒன்றாம் தேதி பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது மார்ச் 1 முதல் பொதுத் தேர்வு நடைபெறும் அதற்குள் ஜனவரி பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளது இதில் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் செய்முறை தேர்வு செய்முறை பொதுத்தேர்வு நடத்த வேண்டும் எனது பிப்ரவரி மாதத்தில் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளன மேலும் ஜனவரி மாதம் ஆக மொத்தம் ஒன்றரை மாதங்கள் மட்டுமே உள்ளன இந்த ஒன்றரை மாதத்தில் முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வில் நடத்தி முடிக்க வேண்டும் ஆகையால் ஜனவரி 2 அல்லது மூன்றாவது வாரத்தில் முதல் திருப்புதல் தேர்வுவையும் பிப்ரவரி முதல் வாரத்தில் அல்லது பிப்ரவரி இரண்டாவது வார துவக்கத்தில் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக அரசு திட்டமிட்டுள்ளது

In Tamil Nadu, the half-yearly public examination will be held from December 7 to December 22 for the students of ninth to twelfth standard and after that, the schools will be opened for all on January 2. Currently, the provisional date for the first return examination has been announced in Tamil Nadu from the second week or third week of January. It has been announced that the diversion exam will be started. It has been announced that the diversion exam will be started from the second week of January at the most, which means more than January 15 because in Tamil Nadu, the general exam has been announced on March 1. The general exam will be held from March 1. There are only two months between January and February. I have only two weeks left in February and January is only one and a half month in total I have to conduct first and second round exam in this one and a half month so first round exam on 2nd or third week of January and second round exam in first week of February or early second week of February. The Tamil Nadu government is planning to complete it

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search


Categories