ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிட்ட நிலையில் தற்பொழுது அதற்கான விடுமுறை அறிவித்துள்ளார்கள்

 ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிட்ட நிலையில் தற்பொழுது அதற்கான விடுமுறை அறிவித்துள்ளார்கள்

தமிழகத்தில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை டிசம்பர் 11ஆம் தேதி முதல் அரையாண்டு பொதுத் தேர்வு தொடங்க உள்ளதாகவும் மேலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7ஆம் தேதி முதல் அரையாண்டு பொதுத் தேர்வு தொடங்க உள்ளதாக தகவல் வந்துள்ள நிலையில் தற்போது அதற்கான விடுமுறை தேதி அறிவித்துள்ளார்கள் அரையாண்டு பொதுத் தேர்வு உங்களுக்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை 22ஆம் தேதி டிசம்பர் 22ஆம் தேதி அரையாண்டு பொதுத் தேர்வு முடிவடையுள்ளது அதன் பிறகு சுமார் 11 நாட்கள் விடுமுறை அறிவித்து ஜனவரி 2ஆம் தேதி புத்தாண்டுக்கு மறுநாள் ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் அனைத்து மாணவர்களுக்கும் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது மேலும் அதன் பிறகு ஜனவரி மூன்றாவது வாரம் உங்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் பிப்ரவரி முதல் வாரம் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் பிப்ரவரி மூன்றாவது வாரம் செய்முறை பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
In Tamil Nadu, the half-yearly public examination for classes 6 to 10 will begin from December 11, and for the students of class 11 and 12, the half-yearly public examination will begin from December 7. 22nd December 22nd half term public examination is over after that announced about 11 days holiday and on 2nd January the day after new year on 2nd January schools will be open for all students and after that you will have first return exam in third week of January and second return exam in first week of February. It has also been announced that the general examination will be held in the third week of February

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search


Categories